¡Sorpréndeme!

Lalitha Jewellery Theft | லலிதா ஜுவல்லரி வழக்கில் முக்கிய திருடன் முருகன் பெங்களூர் கோர்ட்டில் சரண்!

2019-10-11 31 Dailymotion


லலிதா ஜூவல்லரி கொள்ளையில் மாஸ்டர் பிளான் போட்டு, இந்த கொள்ளைக்கே மூல காரணமாக இருந்த கேங் லீடர் முருகன் பெங்களூர் கோர்ட்டில் இன்று சரணடைந்துள்ளான்.

Main culprit arrested in Trichy Lalitha Jewellery Theft issue and Police investigation is going on

#LalithaJewellery
#Murugan